வெற்றிடம்
முகநூலில் நண்பர்கள் அநேகர்
அலைபேசியில் எண்கள் இரூநூறோ முன்னுறோ
அலுவலகத்தில் அநதரகம் பேசி அருகருகே சில பலர்
உற்றார் உறவினர்
என
எனக்கு ஒரு ஆயிரமாவது உண்டு
ஆனாலும்
தவித்த நொடிகளில்
இனம் புரியா உணர்வுகளை
இட்டு நிறப்புவதோ வெற்றிடம்
முகநூலில் நண்பர்கள் அநேகர்
அலைபேசியில் எண்கள் இரூநூறோ முன்னுறோ
அலுவலகத்தில் அநதரகம் பேசி அருகருகே சில பலர்
உற்றார் உறவினர்
என
எனக்கு ஒரு ஆயிரமாவது உண்டு
ஆனாலும்
தவித்த நொடிகளில்
இனம் புரியா உணர்வுகளை
இட்டு நிறப்புவதோ வெற்றிடம்
No comments:
Post a Comment