Tuesday, 25 October 2016

மழை வருமோ ....


மழை வருமோ ...


மழைக்காலம் 
வருமென்று 
கிளை கழித்து 
மரம் வெட்டி 

கீற்று மாற்றி 
ஓடு வேய்ந்து 

உளுந்து பயிறு 
வத்தல் வடாம்
பக்குவப்படுத்தி 

வீட்டின்
உள்ளும் புறமும்   
சரிபார்த்து 

மழைக்கு   
காத்திருந்து  
நாங்கள் 
தயாரானோம் 

ஆனால் 

மழை வர வில்லை  
மழை
வரத் தயாரில்லை. 



No comments:

Post a Comment