ஜன்னல் வாயிற்படி
இவையிரண்டும்
இரு கண்ணாய் வீட்டுக்கு.
ஒன்றாவது திறந்து
ஒற்றை கண்ணாய்
வழிவிடும் காற்றுக்கு
பல வீடுகளில்.
மீண்டு
எப்போவாவது
திறந்து மூடும்ஒற்றை கண்
சில வீடுகளில்
உயர்ந்த சுவற்றுடன்
ஜன்னலில்லாசில பெருந்தகைகள்
வீடு.
புத்தி, அறிவு, ஞானம்.
காற்றே உயிர்.
எங்கள் வீட்டில்
இரண்டும் திறந்திருக்கும்
ஊர் உறங்கும் நேரம்
தவிர.
Right words...Mam🙂
ReplyDeleteநிண்டநாள் நெடும் பயணம்
ReplyDeleteஇளைபாரும் வேளையிலே கையில் ஐண்னல் ....
என்ன ஓர் ஆச்சரியம்
மிண்டும் ஒர் ஜெயகாந்தன்
Thanks so much dear
ReplyDelete